திண்டுக்கல் மாவட்டத்தில் உயர்கல்விபயில முன் அனுமதி வேண்டி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் JD p அலுவலகத்திற்கு விண்ணப்பித்ததில்முன் அனுமதி வழங்கியது போகமீதமுள்ள 2016 முதல் நிலுவையில்உள்ள முன்னனுமதி பற்றி இன்றுபள்ளிக் கல்வித்துறை இணைஇயக்குனர்
மதிப்புமிகு பொன்னையா அவர்களைபொதுச் செயலாளர் மற்றும்திண்டுக்கல் மாவட்ட செயலாளர்சந்தித்து எடுத்துக் கூறினோம்..
இணை இயக்குனர் அலுவலகத்தில்முறையாக ஆசிரியர்களின்முன்னனுமதி தரப்பட்டது போகமீதமுள்ள முன் அனுமதியை ஆய்வுசெய்த பின், முறையாக அனுமதிவழங்குவதாக கூறியுள்ளார்.
இதுசம்மந்தமாக கொடுத்த கடிதத்திற்குபொதுச் செயலாளருக்குஎழுத்துப்பூர்வமாக செய்து தருவதாகஉறுதியளித்துள்ளார் என்பதைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்டச் செயலாளர், தமிழ்நாடுபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, திண்டுக்கல்
0 Comments:
Post a Comment