அண்ணா பல்கலை., பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அண்ணா பல்கலை., பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்பவியலாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
திட்ட தொழில்நுட்வியலாளர் - 01
திட்ட இணையாளர் - 04

கல்வித் தகுதி :

திட்ட தொழில்நுட்பவியலாளர் : Diploma in Electrical and Electronics Engineering,Diploma in Electronics and Communication Engineering

திட்ட இணையாளர் : MBA,B.Com,M.Com,BBA,B.A ,B.Sc

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.




விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 20.01.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் அல்லது https://www.annauniv.edu/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் 




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive