தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம். இணையதளம் வழி விண்ணப்பித்தல் துவங்கும் விபரம் வெளியீடு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, January 21, 2020

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம். இணையதளம் வழி விண்ணப்பித்தல் துவங்கும் விபரம் வெளியீடு

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம். இணையதளம் வழி விண்ணப்பித்தல் துவங்கும் விபரம் வெளியீடு
விளம்பர எண் . 2 / 2019 ,
நாள் : 30 - 11 - 2019 - ன் படி வனத்துறையில் காலியாகஉள்ள 227 வனக்காப்பாளர் மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான இணையவழி தேர்விற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது .

மேலும் , தேர்வு நடைபெறுவது குறித்தான முக்கியமான நாட்கள்
( தோராயமானது )
பற்றிய விபரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post Top Ad