தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, February 14, 2021

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை.


 

24 கேள்விகளுக்கு இணை யதளத்தில் தினமும் பதில் அளிக்க தலைமை ஆசி ரியர்களுக்கு பள்ளி கல் வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது . 

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களுக்கும் பள்ளி கல் வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியி ருப்பதாவது : 

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது , 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து வரு கிறது . பள்ளிக்கு வரும் மாண வர்களின் நல னில் அக்கறை காட்ட வேண்டும் . வகுப்பறை யில் சமூக இடைவெளி கடைபிடித்து , முகக்கவ சம் உள்ளிட்ட அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறை யாக பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது . தற்போது , பள்ளி தலைமை ஆசிரியர்கள் 

EMIS ( 0.034 Version ) 

பதி விறக்கம் செய்து ஆப்பில் EMIS Attendance app updated Version 

மாணவர்களுக்கு நன்மை தரும் சூழல் குறித்த 24 கேள் விகளுக்கு உரிய பதிலை அனைத்து வேலைநாட்க ளிலும் தவறாது பதிவு செய்ய வேண்டும் . தினமும்பள்ளி வேலை நாட்களில் மேற்கண்ட விவரங்களை பள்ளி கல்வி செயலரின் நேரடி கவனத்தின் கீழ் , 

கண்காணிக்கப்படுவதால் , 

பதிவு செய்யாதபள்ளிகள் கண் டறிய நேரிட்டால் சம்பத் தப்பட்ட தலைமையாசி ரியரே அதற்கான முழு பொறுப்பாவார் . ) எனவே மேற்கண்ட பணிகளை கண்காணிக்கு மாறு அனைத்துமாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகி றார்கள் . 

அனைத்து வட் டார வளமைய மேற்பார் வையாளர் ( பொறுப்பு ) , ஆசிரியர் , பயிற்றுனர் கள் அவரவர் குறுவள மையங்களுக்குட்பட்ட உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் தினமும் இப்பணியை 100 சதவீதம் முடித்துள்ளதே உறுதி செய்ய வலியுறுத்தப்படு கிறது . இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது .

Post Top Ad