ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகள் மற்றும் அனுமதி தொடர்பான ஆணைகள் அரசாணைகளில் அரசால் உத்தரவிடப்பட்டது.
0 Comments:
Post a Comment