பள்ளி திறப்பு கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பெற்றோர் சொன்னவை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, November 9, 2020

பள்ளி திறப்பு கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பெற்றோர் சொன்னவை

*

 *பள்ளி திறப்பு கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பெற்றோர் சொன்னவை*



⭕பள்ளி வளாகத் தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும்


⭕ குறிப்பாக மாணவர் பயன்பாட்டுக் கழிவறைகள் போதிய அளவிலும் உரிய சுகாதாரத்தோடும் இருக்க வேண்டும்


⭕தகுந்த காற்றோட்டமும் உரிய இடைவெளிகளில் மாணவர் அமர இருக்கை வசதி இருக்க வேண்டும்


⭕மாணவர்களுக்கு தினமும் 2 முகக்கவசம் மற்றும் கையுறைகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்


⭕ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே பயன்படுத்த கிருமிநாசினிகள் வழங்கப்பட வேண்டும்.


⭕இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தரம் கிருமிநாசினி கொண்டு வகுப்பறைகள் தூய்மைப்படுத்த வேண்டும்.


⭕பள்ளிக்கு வரும் மாணவருக்கோ ஆசிரியர் மற்றும் பணியாளருக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டால் நிபந்தனையற்ற விடுப்புடன் உயர்தர மருத்துவசிகிச்சையை அவரவர் விரும்பும்(அரசு/தனியார்) மருத்துவமனையில் வழங்க வேண்டும்.


⭕கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்படுமாயின் *ஒரு கோடி நிவாரணத்தொகை* இறப்புக்கு உள்ளான ஐந்து நாட்களில் வழங்க வேண்டும்.


⭕இறந்த மாணவர் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியான அரசு வேலை வழங்கி அவர்கள் குடும்ப பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


⭕ இதை எல்லாம் அரசு செய்து மாணவர் நலன் காக்கும் என்றால் நாளையே *பள்ளி திறக்கலாம்*




*இப்படிக்கு,*

பெற்றோர்கள்

Post Top Ad