தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு முன்தாக மேற்கொண்டவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்குமுன்தாக மேற்கொண்டவேண்டிய  பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துபள்ளிக்கல்வி துறை அமைச்சர்செங்கோட்டையன் அதிகாரிகளுடன்ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் பல்வேறு புதியதளர்வுகளுடன் வரும் 30 ஆம் தேதிவரை பொது முடக்கம்நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் 16 ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல்12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளைதிறக்கலாம் என தமிழக அரசுஅறிவித்துள்ளது. அவ்வாறுபள்ளிகளை திறக்கும் பட்சத்தில்மாணவர்களின் பாதுகாப்பிற்கு எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்து தமிழகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

செங்கோட்டையன் ஆலோசனைமேற்கொண்டார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்தஆலோசனை கூட்டத்தில்பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் தீரஜ்குமார்பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கண்ணப்பன் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதிசமூக இடைவெளியுடன் கூடியஇருக்கைகள் அமைப்பது.

மாணவர்களுக்கு தேவையான கிருமிநாசினிகளை தயார் நிலையில்வைப்பது. அனைவரும் முகக்கவசம்அணிந்து வருவதற்கானநடவடிக்கைகள் தொடர்பாகவும்விரிவாக ஆலோசிக்கப்பட்டது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive