
தமிழகத்தில்1 முதல் 8ம் வகுப்புவரை50% பாடத்திட்டம் – அமைச்சர்செங்கோட்டையன் தகவல்!!
🛑தமிழகத்தில் 10 மற்றும்12 ஆம் வகுப்புமாணவர்களுக்கு பள்ளிகள்திறக்கப்படநிலையில் பள்ளிகள் கொரோனாவிதிகளை பின்பற்றி கிருமிநாசினிதெளித்தல் பணியை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பள்ளிகள்மீதுநடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்து உள்ளார்.
🛑பள்ளிகள் மீதுநடவடிக்கை:
தமிழகத்தில்கொரோனா காரணமாகபள்ளிகள் 10 மாதங்களாகதிறக்கப்படவில்லை. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கிவருவதால் மாணவர்களின்பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள்அறிவுறுத்தலின்படிபள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல்திறக்கப்பட்டன. பள்ளிகளை திறந்த பின்கடைபிடிக்கவேண்டிய நடவடிக்கைகள்குறித்து அரசு சிலவழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.
🛑இதுகுறித்து ஈரோடுமாவட்டம்கோபியில் செய்தியாளர்களை சந்தித்தபள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் கூறியதாவது, “தமிழகத்தில் பெறோர்கள் மற்றும்கல்வியாளர்கள்அறிவுறுத்தலின்படிபள்ளிகள்திறக்கப்பட்டுள்ளன. 9 மற்றும் 11 ஆம்வகுப்பு மாணவர்களுக்குபள்ளிகள்திறக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானபொதுத்தேர்வுகுறித்த அறிவிப்பைமுதல்வர் விரைவில் வெளியிடுவார்.
🛑மாணவர்களின் நலன்கருதிஏற்கனவே 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு65 சதவீதமும், 9 மற்றும்பிளஸ் 1 வகுப்பிற்கு55 சதவீதமும், 1 முதல் 8-ம் வகுப்பிற்கு50 சதவீதமும்பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஐஐடிநிறுவனம் ஆன்லைன் மூலமாகமாணவர்களுக்குஜேஇஇ தேர்வுக்கானவகுப்புகள் நடத்துகிறது. அதில் 750 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.