டிகிரி போதும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 9, 2021

டிகிரி போதும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை


இந்திய விமான நிலைய ஆணையத்தில் 368 பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Manager & Junior Executive

தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் BE / B. Tech/ Degree/ B.Sc./ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Manager: அதிகபட்சம் 32 வயது,

Junior Executive: அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ Female விண்ணப்பதாரர்கள் ரூ.170ம், பிற விண்ணப்பத்தாரர்கள் ரூ.100மும் கட்டணமாக செலுத்தவேண்டும். PWD/ Apprentices of AAI விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: வரும் 15.12.2020 முதல் 14.01.2021 அன்று வரை https://www.aai.aero/en/recruitment/release/200597 இந்த ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Post Top Ad