கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, April 3, 2023

கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

கனவு ஆசிரியர் தேர்வின் முதல் நிலைத்தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள் ! 

திரையில் தோன்றுவதைப் படிப்பதற்கு மடிக்கணினி / மேசைக் எளிதாக கணினியில் தேர்வை எழுத நாங்கள் பரிந்துரைக்கிறோம் . உங்களிடம் இவை இல்லையென்றால் , திறன்பேசியின் கூகுள் குரோம் உலாவியின் வாயிலாக மட்டும் தேர்வை எழுதலாம் . ஐபோனைப் ( iphone ) பயன்படுத்தக்கூடாது.

You have to log into your EMIS website account, using your EMIS ID and password. There will be a 'Take Test' button that will be visible to you at 11:30.

இன்று 11.30 மணிக்கு தொடங்வுள்ள கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

Post Top Ad