GOVT POST- Assistant Section Officer , Inspector of Income Tax , Inspector, (Central Excise) Inspector (Preventive Officer) , Assistant Enforcement Officer - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 15, 2021

GOVT POST- Assistant Section Officer , Inspector of Income Tax , Inspector, (Central Excise) Inspector (Preventive Officer) , Assistant Enforcement Officer


மத்திய அரசில் 6506 பணியிடங்கள்– SSC அறிவிப்பு

 

Staff Selection Commission எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் Junior Engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்ப 

உள்ளதால் தகுதியானவர்கள் கீழ்க்கண்ட தேர்விற்கு  விண்ணப்பிக்கலாம்.

 

மொத்த காலியிடங்கள்: 6506

 

Group ‘B’ Gazetted – 250

 

Group ‘B’ Non-Gazetted – 3513

 

Group ‘C’ – 274

பணி: Assistant Section Officer , Inspector of Income Tax  , Inspector, (Central Excise)

 Inspector (Preventive Officer) ,  Assistant Enforcement Officer

சம்பளம்: Rs. 44900 – 142400


வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

 

Assistant Audit Officer/ Assistant Accounts Officer: இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Chartered Accountant /Cost & Management Accountant / Company Secretary அல்லது Commerce/ Business Studies/ Business Economics பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது MBA Finance முடித்தவர்களுக்கு முன்னுரிமை.

 

Junior Statistical Officer: +2வில் கணிதத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது Statisticsஐ ஒரு பாடமாக கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

 

மற்ற அனைத்து பணிகளுக்கும்: இளநிலை பட்டப்படிப்பு

 

தேர்ந்தெடுக்கும் முறை:

 

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு, டிரேடு தேர்வு

 

விண்ணப்பக்கட்டணம்:

 

பொது/OBC: Rs 100

 

பெண்கள்/SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை

 

NOTIFICATION - CLICK HERE

ONLINE APPLY -CLICK HERE

விண்ணப்பிக்கும் முறை:

 

தகுதியானவர்கள்  https://ssc.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2021 


Post Top Ad