முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ம்தேதி முதல் கல்லூரிகளுக்கு வர உத்தரவு : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, January 18, 2021

முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ம்தேதி முதல் கல்லூரிகளுக்கு வர உத்தரவு :


 

மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் ‘‘மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும். அனைத்து மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில் நீட் தேர்வு போன்ற சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். பிப்ரவரி 2-ந்தேதியில் இருந்து வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்ந்த 

Post Top Ad