சரியான விடையைத்
தேர்ந்தெடுக்கவும்
1. மேலாண்மை
என்பது.---------
ன்
செயல்
ஆகும்.
அ ) கீழ்ப்பணியாளர்
ஆ மேலாளர்
இ) மேற்பார்வையாளர்
ஈ) உயரதிகாரி
2. பின் வருவனவற்றுள் எது முக்கிய பணிகள்
அல்ல?
அ)முடிவெடுத்தல்
ஆ) திட்டமிடுதல்
இ) ஒழுங்கமைத்தல்
ஈ பணியாமத்துதல்
3.------------- உதவியால் அதிகாரப் பகிர்வு
எளிதாக செய்யப்படுகிறது.
அ)
முதுகலை வணிக மேலாண்மை
ஆ) விதிவிலக்கு மேலாண்மை
இ) குறிலுக்கு
மேலாண்மை
ஈ) முதுகலை வணிக நிர்வாகம்
4.
மூலதனச் சந்தை என்பது, க்கான ஒரு சந்தை ஆகும்.
அ)
குறுகிய கால நிதி
ஆ) நடுத்தர
கால நிதி
இ)
நீண்ட கால நிதி
5. மேலாண்மை செயல்பாட்டில்
முதன்மை
பணியானது
எது
6. முக்கியமான
சிக்கல்களை
கண்டறிவதன்
மூலம்
வாய்ப்புகளையும்
அச்சுறுத்தல்களையும்
மேலாண்மை
எச்சரிக்கையாக
வைத்திருக்க____ உதவுகிறது
7. முதல்நிலை
சந்தை
__ எனவும்
அழைக்கப்படுகிறது
8. பங்குகளை
இந்தியா
முழுவதும்
மின்னணுமூலம்
வியாபாரம்
செய்யும்
நோக்கத்தோடு
முதன்மை
நீதி
நிறுவனங்கள்
உருவாக்கப்படுவது
__ ஆகும்
9. பணச்
சந்தையில்
முக்கிய
பங்கு
மற்றும்
அமைப்பு
__
10. தேர்வு பொதுவாக
ஒரு
___செயலாக
11. ஒரு பங்குச்சந்தையின் ஆட்சி குழுவில் டேஸ் உறுப்பினர்களை
நியமிக்கப்பட்டு நிதி அமைச்சகம் அதிகாரம் அளிக்கிறது ___
12. மனித வளம் என்பது ஒரு ___சொத்து
13. நீ ஆட்சேர்ப்பு என்பது ____ மூலமே சாத்தியம்
14. பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றுள் எவை பல்வேறு பண்புகளை அளவிட பயன்படுகிறது.
15.
செபியின் தலைமையகம்---------- ஆகும்
16. நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர்
17. இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI)
தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு.
18. மனித வளம் என்பது ஒரு----------- சொத்து
19. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
20. ஜான் எஃப் கென்னடியின் கூற்றுப்படி பின்வருவனவற்றுள்
நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது ----------.
பிரிவு -ஆ
II எவையேனும்
ஏழு
வினாக்களுக்கு
விடையளிக்கவும்
(வினா
எண்
- 30 க்கு
கட்டாயம்
பதிலளிக்க
வேண்டும்)
21. மேலாண்மை என்றால் என்ன?
22. கட்டுப்படுத்துதல் என்றால் என்ன?
23. முக்கிய முடிவுப் பகுதிகள் என்றால் என்ன?
24. நிதிச் சந்தை சிறு குறிப்பு வரைக.
25. அரசு பத்திரங்கள் சந்தை என்றால் என்ன?
26. மனித வள மேலாண்மையின் இயல்புகளில் ஏதேனும் இரண்டு கூறுக.
27. நுண்ணறிவு பரிசோதனை என்றால் என்ன?
28. தரப்படுத்துதல் என்றால் என்ன?
29. "வாங்குவோர் ஜாக்கிரதை" என்றால் என்ன?
30. தெரிவிக்கும் உரிமை (Right to be informed) பற்றி சிறு குறிப்பு வரைக.
பிரிவு
- இ
III எவையேனும்
ஏழு
வினாக்களுக்கு
விடையளிக்கவும்
வினா
எண்
- 40 க்கு
கட்டாயம்
பதிலளிக்க
வேண்டும்ள
31. இரண்டாம் நிலைச் சந்தை - சிறு குறிப்பு தருக.
32. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.
33. பணச்சந்தையில் ஈடுபடு ம் பங்கேற்பாளர்கள் யாவர்?
34.
மான் மற்றும் முடிவாத்து -விளக்குக.
35.
மனித வளத்தின் முக்கியத்துவம் என்ன? (3 மட்டும்)
36.
கட்டமைக்கப்பட்ட நேர்காணல் என்றால் என்ன?
37.
தொழிற்சாலைக்குள் பயிற்சி என்றால் என்ன?
38.
சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?
39.
செயற்கை பற்றாக்குறை என்றால் என்ன?
40.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?
பிரிவு - ஈ
IV அனைத்து வினாக்களுக்கும் விடையளி:
41. அ) நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரி (5 மட்டும்)
(அல்லது)
ஆ) நுகர்வோரின் கடமைகளை விளக்குக.
42. அ) குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை ? (5 மட்டும்)
(அல்லது)
ஆ) பொருளாதார அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு
வகைப்படுத்தப்படுகிறது?
43. அ) முதல்நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலை சந்தை இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை விவரி. (5 மட்டும்)
(அல்லது)
ஆ) பணச்சந்தை மற்றும் மூலதனச்சந்தை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை விவரி. (5 மட்டும்)
44.அ) ஆட்சேர்ப்பு முறையில் உள்ள அகவளங்களை விளக்கு. (5 மட்டும்) (அல்லது)
ஆ) ஆட்சேர்ப்பு முறைக்கும் தேர்ந்தெடுத்தல் முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விவரி. (ஏதேனும் 5)
45. அ) ஏதேனும் ஐந்து பங்குச்சந்தையின் பணிகளை விவரி.
(அல்லது)
ஆ) செபியின் அதிகாரங்களை விவரி.
46. அ) மனிதவள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக.
(அல்லது)
ஆ) நவீனச் சந்தையிடுதல் ஏதேனும் இரண்டினை விளக்குக.
47. அ) சந்தையிடுகை கலவையின் கூறுகளை குறிப்பிடுக.
(அல்லது)
ஆ) நுகர்வோர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்?
0 Comments:
Post a Comment