தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு: பெண்கள் விண்ணப்பிக்கலாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 7, 2021

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு: பெண்கள் விண்ணப்பிக்கலாம்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது வேலைவாய்ப்பு பயிற்சி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது Computer Operator மற்றும் Programming Assistant பணிகளுக்கு பயிற்சி வழங்கிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் பெண்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்
பணி: Computer Operator
பணி: Programming Assistant காலியிடங்கள்: 15
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் பெண் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பயிற்சிக் காலம்: Basic Tranning Duration - 500 Hours, Onthe Job Traning Duration - 12 Months. பயிற்சியானது வாரத்தில் 6 நாள்களே மட்டுமே நடைபெறும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7000 - 7,500 வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்கள் https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6059c7e3f6f9d7173e02e107 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Post Top Ad