ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் பணி – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, April 23, 2021

ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் பணி – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்புகுருக்ஷேத்ராவில் செயல்பட்டுக் கொண்டுள்ள தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Professor பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIT வேலைவாய்ப்பு விவரங்கள் :
பதிவுதாரர்கள் 26.04.201 தேதியில் குறிப்பிட்ட வயது வரம்பு கொண்டவராக இருக்க வேண்டும்.
Technology, Science, Humanities, Management மற்றும் allied areas ஆகியவற்றில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மேற்கூறப்பட்ட துறைகளில் 10 முதல் 13 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.1,59,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 26.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் விரைவில் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
NIT KKR Recruitment Notification PDF

Post Top Ad