அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

pay matrix இல் உச்ச பட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்

தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விதிகள், 2017 - ஒரு நபர் குழுவின்  பரிந்துரைகளை அமல்படுத்துதல் - ஊதிய நிலை ஆணைகளில் கூடுதல் கலங்களை உருவாக்குதல் (Creation of Additional Cells in the Pay Level- 40 to 45) - அரசாணை வெளியீடு!!!

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive