Flash News தமிழக தகவல் தாெழில்நுட்பத்துறை அமைச்சர் நீக்கம் !!!

Flash News தமிழக தகவல் தாெழில்நுட்பத்துறை அமைச்சர் நீக்கம் !!!

ஆர்.பி.உதயகுமாருக்கு தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு கேபிள் கட்டணம் குறைப்பு தொடர்பாக முதலமைச்சர் தன்னிடம் ஆலோசிக்காமல் முடிவெடுத்ததாக மணிகண்டன் பேட்டி அளித்திருந்தார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive