Flash News : TNTET 2019 - Paper 2 Result Published by TRB
2019 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான தேர்வு முடிவுகளை தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
Now, the marks obtained by all the candidates who have appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2019 – Paper-I examination are hereby released with the final answer key. The results are also subject to fulfillment of other eligibility conditions. Individual score card will be released on 22.08.2019.