அரசுப் பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 ஐ இரத்து செய்திட கோரிக்கை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, November 7, 2022

அரசுப் பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 ஐ இரத்து செய்திட கோரிக்கை!

 

 IMG_20221108_093941

தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம் , சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் , இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்.

அரசுப் பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 ஐ இரத்து செய்திட வேண்டும்.

 கடந்த 18-03-2022 அன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையினை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.


நிதிநிலை அறிக்கையில் பத்தி 159 இல் நிர்வாகச் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பின் கீழ் பின்வருபவனவற்றை அறிவித்தார்.

TANSA Press Release No.2, 7-11-22.pdf - Download here

Post Top Ad