கடந்த2020ஆம் ஆண்டு மார்ச்மாதம்பத்தாம் தேதிக்கு பின்னர்பணியில் சேரும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியஉயர்வுஅல்லது முன் ஊதியஉயர்வுகிடையாது என அரசுபணியாளர்துறை அரசாணை(அரசாணை எண்.37 நாள்: 10.03.2020) மூலம் அறிவித்தது. உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு பெற கடைசி வாய்ப்பு 31.03.2021 - அரசாணை எண்: 116 & 37 தெளிவுரைகள்-
PG TRB CHEMISTRY MATERIALS UNI 1-4 | FREE DOWNLOAD: COMPLETE STUDY MATERIALS:
அதேசமயம்10-3-2020 க்கு முன்உயர்கல்வி தேர்ச்சிஅல்லதுதுறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்றுநிர்வாக காரணங்கள்அல்லதுதனிநபரின் தாமதமானகோரிக்கையினால் ஊக்கஊதியஉயர்வு பெறாதவர்கள் இம்மாதம் 31ஆம்தேதிக்குள் நிதித்துறை ஒப்புதல் பெற்றுஊக்க ஊதியஉயர்வு பெற்றுகொள்ளலாம் ( அரசாணைஎண்:116 நாள்:15-10-2020) என அரசுஅறிவித்திருந்தது.
இதன்காரணமாக கல்வித் துறையில்கடந்தநவம்பர் மாதம் சுற்றறிக்கைஅனுப்பி 10-3-2020 க்குமுன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியஉயர்வுபெற தகுதியுள்ளவர்கள் பட்டியல்மற்றும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிலுவைத்தொகைஆகியவற்றை முதன்மைக் கல்விஅலுவலகம் மூலம்பெறப்பட்டுநிதித்துறை ஒப்புதல் பெற அரசுக்குஅனுப்பப்பட்டுஉள்ளது.
ஊக்க ஊதிய உயர்வுபெறுவதற்குஇம்மாதம் 31ஆம்தேதியேகடைசி நாளாகும் எனஅரசாணையில்குறிப்பிடப்பட்டுள்ளதாலும்
இதுவரைநிதித்துறைஒப்புதல்பட்டியல்கிடைக்கப்பெறாததாலும்எப்போதுநிதித்துறைஒப்புதல்கிடைக்கும்எனஊக்கஊதியஉயர்வுபெறதகுதியுள்ளஆசிரியர்களும்,அரசுஊழியர்களும் எதிர்பார்த்துகாத்துக்கொண்டுள்ளனர்.