சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியியல் இளநிலை முதுநிலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்வோருக்கு வரும் 10ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்குகின்றன.இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Home »
» பல்கலைக்கழக தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
0 Comments:
Post a Comment