அரசு உதவிபெறும் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - 2 வாரங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.


தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசுஉதவிபெறும் பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் கொரோனாவால் மேலும் 36 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாபேட்டை மேல்நிலைய பள்ளியில்கொரோனாவால் பாதிக்கப்பட்டமாணவிகளின் எண்ணிக்கை 56 ஆக  உயர்ந்துள்ளது. நேற்று 20 மாணவிகள்பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும்36 மாணவிகள்கொரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குவிடுமுறைஅளிக்கப்பட்டு ஆசிரியர்கள்மற்றும் ஊழியர்களுக்குபரிசோதனைசெய்யப்பட்டு

தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை மேற்கொண்ட 200 பேரின்பரிசோதனை முடிவுகள்வரவேண்டிஉள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று தஞ்சைமாவட்டஆட்சியர் சோவிந்த ராவ்அம்மாப்பேட்டையில்உள்ள பள்ளிக்குநேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

 

அவரை அடுத்து அம்மாப்பேட்டைஅரசுஆரம்ப சுகாதார நிலையமருத்துவஆய்வாளர்கள், அம்மாப்பேட்டை ரெட் கிராஸ்நிர்வாகிகள்மற்றும் பேரூராட்சிஊழியர்கள் பள்ளியில் கிருமி நாசினிதெளிக்கும்பணியில் ஈடுபட்டனர். அதையடுத்து பள்ளி இருக்கும்பகுதியில்உள்ள கடைஉரிமையாளர்களுக்கும்கொரோனாபரிசோதனைமேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்பள்ளிக்கு தற்போதுவிடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுகொரோனாவால்பாதிக்கப்பட்டமாணவிகள் 20 பேரில் 16 மாணவிகள் தஞ்சை அரசுமருத்துவக்கல்லூரிமருத்துவமனையில், 16 பேர் திருவாரூர்அரசுமருத்துவகல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive