27-10-2022 முதல் தஞ்சை மாவட்டத்தில் TNSED Attendance அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகை பதிவு ஆன்லைனில் பதிவிடும் வழிமுறைகள்.
அனைவருக்கும் வணக்கம் புதிய செயலியில் வகுப்பு ஆசிரியர் அல்லாத மற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்கள் காண்பிக்கப்படவில்லை. இது தொடர்பான தகவல் மாநில EMIS குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதுவரை காண்பிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் இன்று அட்டனன்ஸ் பதிவிட தெரிவிக்கவும். நன்றி
- Team EMIS