மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதியகல்விக் கொள்கைக்கு மேற்கு வங்கமாநிலத்தில் ஒப்புதல் அளிக்கமாட்டோம் என்று முதலமைச்சர் மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவர், புதிய கல்விகொள்கையில் பல்வேறு குறைபாடுகள்உள்ளது என்றும் இக்கொள்கையில்தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்பதைவிளக்கி மத்திய அரசுக்கு கடிதம் எழுதஇருப்பதாகவும் கூறினார்
0 Comments:
Post a Comment