கொரானா.. இனி கவலை + பயம் வேண்டாம்..
T Hydrochlophil 1 0 1
T azithromycin 1 0 1,
T Levocetrizine 1. O. I
Montex T Vit C. & Zinc 1. O. 1
DOLO 650 1 - 0 - 1
B-complex 1 - 0 - 1
இது சாதாரணமாக அரசு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் மாத்திரைகள்...
அதிகாலையில் கபசுரகுடிநீர்
(வெறும் வயிற்றில்)
சிறிது நேரம் கழித்து
டீ அல்லது காபி
டிபன் 8.30க்கு
காலையில் மாத்திரைகள்
பழங்கள் 11மணிக்கு
(கொய்யா சாத்துக்குடி மாதுளம் பழம்)
எழுமிச்சை இஞ்சி சித்தரத்தை மிளகு சீரகம் போட்டு நன்கு கொதிக்க வைத்து கொஞ்சம் ஆறிய பின்னர் முக்கால் டம்ளர் குடிக்கலாம்.
சத்தான சாப்பாடு (அசைவம் அல்லது சைவம் எதுவாயினும்)
மாலை 4.30 மணிக்கு கபசுரகுடிநீர், டீ அல்லது காபி அப்புறம்
கொண்டைக்கடலை வேகவைத்து சாப்பிடலாம்.
வாழைப்பழம் சாப்பிடலாம்.
இரவு டிபன்.
இரவு மாத்திரைகள்
நல்ல உறக்கம்.
காலையிலும் மாலையிலும் இரண்டு முறை ஆவி பிடியுங்கள். நல்லது.
நெல்லிக்காய் இருந்தால் தினமும் ஒன்று அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜுஸ் போட்டு சாப்பிடலாம்.
இது போக
காலை மதியம் மாலை
மூன்று வேளையும்
சமையல் மஞ்சள் பொடி மற்றும் கல் உப்பு 100மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின்னர் (வெதுவெதுப்பான நிலையில்) வாயில் தொண்டையில் வைத்து கொப்பளிக்க வேண்டும்.
மேலும் இடையில் முருங்கை கீரை சூப் செய்து ஒரு டம்ளர் குடிக்கலாம்.
அவ்வளவுதான்.. இதை செய்ய மாட்டோமா.. 🙂
இதை அனைவருக்கும் அனுப்பி வைக்கலாம் மிக்க நன்றி
Home »
» கொரானா.. இனி கவலை + பயம் வேண்டாம்..







0 Comments:
Post a Comment