10 வகுப்பு கணக்கு பாடத்திற்கு - கடந்த ஐந்து வருடங்களில் நடைபெற்ற 8 அரசு பொது தேர்வு வினாத்தாள்கள் தொகுக்கப்பட்டு ஒரே புத்தகமாக ரூபாய் 20 விலையில் வழங்கப்பட்டு வருகிறது. நடக்க இருக்கும் பொது தேர்விற்கு மாணவர்கள் முழுமையாக தயாராக இந்த வினா வங்கிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே தங்கள் சக கணித ஆசிரியர்கள் குழுக்களில் இச்செய்தியை பகிரவும். நன்றி!
🤙📲 *வினா வங்கி தேவைப்படுபவர்கள் அழைக்கவும்* - 9003366127
📽️ *10th Maths - Previous Year Public Exam Question Bank (English Medium) - Sample*
https://youtu.be/miZDfcYOkfY?si=9CwgoGc5jqensm6_
📽️ *10 ஆம் வகுப்பு கணக்கு வினா வங்கி (தமிழ் வழி வினாவங்கி) - மாதிரி*
https://youtu.be/q9DhBwrOt6M?si=HPBhq0MiW9nI08uw
*குறிப்பு:*
1) இந்த வினா வங்கி புத்தக வடிவில் மட்டுமே வழங்கப்படும்.
2) எட்டு வினாத்தாள்களும் சேர்ந்த புத்தகத்தின் விலை ரூபாய் 20 மட்டுமே ஆகும்.
👉 *வினா வங்கியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ள வினாத்தாள்கள் வருட வாரியாக பட்டியல்*
▪️ *2024 ஏப்ரல் + ஜூலை*
▪️ *2023 ஏப்ரல் + ஜூலை*
▪️ *2022 மே + ஜூலை*
▪️ *2021 செப்டம்பர்*
▪️ *2020 செப்டம்பர்*
🤙📲 *வினா வங்கி தேவைப்படுபவர்கள் அழைக்கவும்:*
9003366127
Flipbook sample view here