ஒன்றியத்துக்கு 40 சிறந்த ஆசிரியர்கள் பட்டியலை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, December 24, 2024

ஒன்றியத்துக்கு 40 சிறந்த ஆசிரியர்கள் பட்டியலை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

IMG_20241224_225832

ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள ஆசிரியர்களை ஓர் ஒன்றியத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 5 ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் 40 ஆசிரியர்களை கண்டறிந்து தெரிவு செய்திடவும் அத்தகைய சிறந்த ஆசிரியர்களின் விவரங்களை ஆங்கிலத்தில் மட்டும் Excel படிவத்தில் பின்வரும் தகவல்களின் அடிப்படையில் பூர்த்தி செய்து மாவட்டவாரியாக தொகுத்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Best 40 teachers from each block + Manarkeni App + SMC

👇👇👇👇

Proceedings - Download here


Post Top Ad