LMS TRAINING - Training Certificate download செய்தல்.


➡️அனைத்து மதிப்பீடு மற்றும் காணொளிகளை சரியான முறையிலும் சரியான நேரத்திலும் முடித்திருந்தால் மட்டுமே certificate download செய்ய இயலும்.

▪️வீடியோ வை forward செய்து பார்த்திருந்தாலோ மதிப்பீடுகளை படித்து பாரக்காமல் விடையை மட்டும் தெரிந்து கொண்டு முழு மதிப்பெண் எடுத்திருந்தாலோ certificate download செய்ய இயலாது.

▪️நீங்கள் மதிப்பீடு நிறைவு செய்ய எடுத்துக் கொண்ட கால அளவு மற்றும் வீடியோ பார்த்த கால அளவு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

▪️எல்லாம் சரியாக இருந்தால் certificate download செய்து கொள்ளலாம்.

▪️இல்லையெனில் skip செய்த மற்றும் forward செய்து பார்த்த காணொளிகள் நீக்கப்பட்டு நீங்கள் மீண்டும் பார்க்க வேண்டியதாக இருக்கும்.

▪️முழுமையாக பார்த்த பின் சான்றிதழ் download செய்து கொள்ளலாம்.

 

LMS CWSN TRAINING

🎯 பயிற்சியின்போது கவனிக்க வேண்டியவைகள் 

1. Username password போட்டு open ஆகவில்லை என்றால் வேறு மொப லைப் பயன்படுத்தவும் அல்லது internet connection சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். 

2. ஒரு பயிற்சி கட்டகம் நிறைவு செய்த பின்பு வெளியேறிவிட்டு மீண்டும் login செய்து அடுத்த பயிற்சி கட்டத்திற்கு செல்லவும் 

3. ஒவ்வொரு பயிற்சி கட்டகத்திலும் முன்னறித் தேர்வு காணொளி மற்றும் பின்னறித் தேர்வு என அனைத்தையும்  நிறைவு  செய்ய வேண்டும்

4. குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் இப் பயிற்சியை  நிறைவு செய்து ஏழு பயிற்சி கட்டங்களையும் நிறைவு செய்த பின்பு ஒரு வாரத்திற்கு பிறகு தங்களுக்கு சான்றிதழ் சரி பார்த்து அனுப்பி வைக்கப்படும். 

5. பயிற்சி கட்டகத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் கிடைக்கப்பெறாது






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive