டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 18, 2020

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!


மத்திய அரசின் HMT Machine Tools நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HMT Machines Tools Limited

மொத்த காலியிடங்கள்: 500

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Finance Executives & Jr Associate

கல்வித்தகுதி: B.Com, M.Com, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 61 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.16,500 முதல் ரூ.18,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Merit List, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 
 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •http://www.hmtmachinetools.com/2020/Junior_Associate_031220.pdf

•http://www.hmtmachinetools.com/2020/FCB_Rec_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.12.2020

Post Top Ad