இந்திய முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை. அருமையான வாய்ப்பு. மிஸ் பண்ணாதீங்க..!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 18, 2020

இந்திய முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை. அருமையான வாய்ப்பு. மிஸ் பண்ணாதீங்க..!!


இந்திய முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: சூப்பர்வைசர்

காலிப்பணியிடங்கள்: 40

கல்வித் தகுதி டிப்ளமோ, பி.இ, பி டெக்

வயது: 28 வயதுக்குள்

விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 600

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 21

மேலும் விவரங்களுக்கு என்ற ispnasik.spmcil.com இணையதளத்தை பார்க்கவும்.

Post Top Ad