கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்லூரிகளில் 2020-21 -ம் ஆண்டு, அதாவது நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்து பின்னர் சில மாணவர்கள் விலகி இருப்பர். அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை உடனே திருப்பி தர வேண்டும் என பல்கலை. மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தர கல்லூரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலை. மானியக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், கல்வி கட்டணம் முழுமையாக திருப்பிக் கிடைக்கும் என்பதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment