NATIONAL VOTER'S SERVICE PORTAL
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
1. வாக்காளர் சிறப்பு முகாம் நவம்பர்2020 முதல் தொடக்கம்.
2.வாக்காளர் சிறப்பு முகாமில்கலந்து கொள்ள இயலாதவர்கள் வீட்டிலிருந்து online மூலம்விண்ணப்பிக்கலாம்.
* 18 வயது நிரம்பியவர்கள் புதிதாகபெயர் சேர்ப்பது எப்படி?
(Declaration form Hindi யில்இருக்கும்அதை download செய்து உங்கள்பெயர் ,தந்தை பெயர் fill செய்துமீண்டும் upload செய்யவும்)
* பெயர் திருத்தம் செய்வது எப்படி?
* பெயர் நீக்கம் செய்வது எப்படி?
(இறப்பு ,double entry)
* விண்ணப்பத்தின் நிலையை trackசெய்வது எப்படி?
* வாக்காளர் பெயர் பட்டியல் PDF download செய்வது எப்படி?
(தற்போது இயலாது தேர்தல்நேரங்களில் மட்டும்)
* ஒரு தொகுதியிலிருந்து மற்றொருதொகுதிக்கு அல்லது ஒரேதொகுதியிலிருந்து வேறு ஊருக்குஉங்கள் பெயரை மாற்றுவது எப்படி?
3.உங்களது EPIC NUMBERசெயல்பாட்டில் உள்ளதா?
தெரிந்து கொள்வது எப்படி?
மலும் விவரங்களுக்கு
Click below and watch this video
ம.புகழேந்தி
பட்டதாரி ஆசிரியர்
தாமல்
0 Comments:
Post a Comment