Income Tax Info:-பிப்ரவரி மாதம் மட்டுமே ஒரே தவணையாக மொத்தமாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்!




Income Tax Info:

பிப்ரவரி மாதம் மட்டுமே ஒரேதவணையாக மொத்தமாக வருமானவரி செலுத்துபவர்களுக்கு அபராதம்விதிக்கப்படும்!

அன்வான்ஸ் வரி கட்டாமல் பிப்ரவரிமாதத்தில் ஒரே முறை வரி செலுத்தும்அரசு ஊழிருக்கு,1092 section 234C ன்‌ படி தற்போது அபராதம்விதிக்கப்படுகிறது.

மாதச் சம்பளம் பெறுவார்கள் ஏப்ரல்முதல் ஜனவரி வரை மாதாமாதம்வருமான வரி முன் பணம் செலுத்திவருகின்றனர்.

பிப்ரவரி மாதம் சம்பளத்தில் வருமானவரி கணக்கிட்டு எஞ்சிய தொகைபிடித்தம் செய்யப்படுகிறது.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்று 4 முறை quarter file செய்யப்படுகிறது.

ஆனால் பிப்ரவரி மாதத்தில் மட்டுமேவருமான வரி செலுத்துவோருக்குஒருமுறை மட்டுமே quarter file செய்யப்படுகிறது.

இவ்வாறு செய்பவர்களுக்கு கடந்தகாலங்களில் அபராதம்விதிக்கப்படவில்லை.

ஆனால் தற்போது அவ்வாறுமொத்தமாக செலுத்தினால் 1092 section 234C ன்‌ படி அபராதத் தொகைவசூலிக்கப்படுகிறது.

இவ்வாண்டு ஏற்கனவே இரண்டுகாலாண்டுகள் முடிந்துள்ள நிலையில்அக்டோபர் 2020 மூன்றாவது காலாண்டுதுவங்கியுள்ளது.

இதுவரை அட்வான்ஸ் டேக்ஸ்செலுத்தாத,இந்த ஆண்டு வருமான வரிசெலுத்த வேண்டிய தேவையுள்ளோர்போதுமான வருமானவரி அட்வான்ஸ்அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கும்அவசியம் சம்பளத்தில் செலுத்துங்கள்.

தாங்கள் ஒரே தவணையில் வருமானவரி கட்டினால் அபராதம் விதிக்கப்படும்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive