உண்மை தன்மைக்கான தொகைஅவ்வப்போது தொகை மாறுபடுவதால்study centre அல்லது university website- ல்பார்த்து எடுக்க வேண்டும்.. அதேபோல பெரும்பாலான university-ல்online மூலம் உண்மைத்தன்மைக்காணதொகை செலுத்த வேண்டியுள்ளது... ஒரு சில university மட்டும் தான் DD வரைவோலை எடுக்கவேண்டியுள்ளது....
இந்திரா காந்தி திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தில் B.Ed. பயின்றோர்உண்மைத்தன்மை சான்றுபெறுவதற்கான விண்ணப்பபடிவங்களைப் பெற கீழே உள்ளதொடர்புடைய இணைப்புகளைச்சொடுக்கவும்.
வட்டாரக் கல்வி அலுவருக்குக்கொடுக்க வேண்டிய விண்ணப்பத்தைப்பெற கீழே சொடுக்கவும் :
பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்கவேண்டிய விண்ணப்பத்தைப் பெறகீழே சொடுக்கவும்
உண்மைத்தன்மைசான்றிதழுக்கான படிவத்தைப் பெறகீழே சொடுக்கவும்
0 Comments:
Post a Comment