ICT விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.


ICT திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள்வழங்குவதற்கு ஏதுவாகஆசிரியர்களிடமிருந்துகருத்துருக்களை பெற்று அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இக்கல்வி மாவட்டத்திலுள்ளஅனைத்து அரசு / அரசு நிதிஉதவிபெறும் / தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில்தகவல் தொழில்நுட்பத்தினைபயன்படுத்தி ஆர்வமுடன்மாணவர்களுக்கு கல்வி கற்பித்துசிறப்பாக பணியாற்றும் தகுதியுடையஆசிரியர்களின் விவரத்தினைஇணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்திசெய்யப்பட்டு படிவத்துடன் உரியஆதாரங்களை இணைத்து 4 பிரதிகள்இவ்வலுவலக அ 7 பிரிவில் 03.10.2020 மாலை 04.00 மணிக்குள் தனிநபர்மூலம் நேரில் ஒப்படைக்குமாறுஅனைத்து வட்டாரக் கல்விஅலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறும் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்களுக்குதெரிவிக்கப்படுகிறது.

மேற்காண் விருது பெற தகுதியானஆசிரியர்கள் எவரும் இல்லை எனில் " இன்மை ' ' அறிக்கை அனுப்பி வைக்கஅனைத்து வட்டாரக் கல்விஅலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறும் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்களுக்குதெரிவிக்கப்படுகிறது.view deo letter







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive