DEE – Proceeding For Higher Education incentive
DEE Proceedings - 10.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் விபரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் 09.03.2020 முன்னர் உயர்கவி தகுதி பெற்று ஊக்க ஊதியம் உயர்வு பெறாத /விண்ணப்பிக்காத பணியாளர்கள் 31.03.20121 க்குள் அவர்களின் விண்ணப்பங்களை கூர்ந்து ஆய்வு செய்து உரிய அனுமதி ஆனை வழங்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குநர் தொரிவித்துள்ளார் .
உயர்கல்வி தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள் தந்து செயல்முறையில் தொரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment