* மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் வேதனை.அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது"
* தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல்
0 Comments:
Post a Comment