புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, October 7, 2020

புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்றுபள்ளிகள் திறக்கப்படும் என்றுபள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்றுகாரணமாக கடந்த 6 மாதங்களாகபள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. முதலமைச்சர் நாராயணசாமிஅறிவித்தபடி, பள்ளிகள் திறக்கப்பட்டுஇருக்கைகள் சுந்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி ஏற்கெனவேதெளிக்கப்பட்டன. இதையடுத்து மத்தியஅரசின் வழிகாட்டுதல் அடிப்படையில்புதுவையில் இன்று முதல் மாணவர்கள்ஆசிரியர்களிடம் சந்தேகங்களைநிவர்த்தி செய்யும் விதமாக பள்ளிகள்திறக்கப்பட உள்ளன.

9 முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெறும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று

10 மற்றும் 12-ம் வகுப்புகளும், நாளை 9, 11-ம் வகுப்புகளும்திறக்கப்படுகின்றன. பள்ளிகளில்கொரோனா பரவலைத் தடுப்பதற்கானபாதுகாப்பு நெறிமுறைகளைபின்பற்றப்பட வேண்டும் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post Top Ad