பணி நியமனங்கள் தாமதம் ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


தேவையான அளவில் ஆசிரியர்கள்நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கிறது. பணிநியமனங்களின் போது பலர் வழக்குதொடர்வதால் நியமனங்கள்தாமதமாகிறது.

அதனைதவிர்த்தால் அவர்கள்விருப்பத்திற்கு ஏற்ப காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அரசுதயாராக உள்ளது என்று அமைச்சர்செங்கோட்டையன் கூறினா

பணியிடங்களை நிரப்பும்போது பலர்நீதிமன்றங்களை நாடுவதால்நியமனங்கள் தாமதமாகிறது  என்றுபள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 மாவட்டங்களில் உள்ள தனியார்பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பணிகளை, நாடே வியக்கும் வகையில்நிறைவேற்றி வருகிறார்கள்.

ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடுதான்முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தமிழ்நாட்டின் நல்ல சூழலால் தொழில்முதலிட்டாளர்களின் வருகைஅதிகரித்துள்ளது.

இயற்கை கூட குறிப்பிட்ட காலத்தில்மழையைப் பெய்து டெல்டாமாவட்டங்களில் உணவு உற்பத்திஅதிகரிக்க வழிவகையாகஅமைந்துள்ளது. முதல்வரின் காலம்பொற்காலமாக அமைந்திருக்கிறது.

கல்வித்துறையில் பல்வேறுதிட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றஇருக்கிறது. 7,500 பள்ளிகளுக்குஸ்மார்ட் கிளாஸ் கொண்டுவருவதற்கும், 80 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் வழங்குவதற்கும், 8027 பள்ளிகளுக்கு அட்டல் டிக்கரிங் லேப்வழங்குவதற்கும் தயாராக உள்ளது





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive