தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கபொதுச்செயலாளர் அ.சங்கர் அறிக்கை
அரசு/அரசு உதவி பெறும் பள்ளி/ நகராட்சி/ மாநகராட்சி/ உயர், மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும்அனைத்து இடைநிலைஆசிரியர்களையும் பட்டதாரிஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும்
போன்ற கோரிக்கைகள் அடங்கியவழக்கு இன்று மதுரைஉயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது .
நமதுசார்பில் நமது வழக்கறிஞர்ஆஜராகி அதிகப்படியானவிளக்கங்களை அளித்துள்ளார் தமிழகஅரசு உடனடியாக இதன் சார்பானதகவல்களை உடனே பதில் மணுஅளிக்குமாறு
நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறைக்குவேண்டுகோள் விடுத்துள்ளது.
நமது வழக்கு மெருகூட்டும் வகையில்வழக்கறிஞர் சில முக்கியஆவணங்களை நீதிமன்றத்தில்ஒப்படைத்து சில மாநிலங்களில் நமக்குசாதகமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றஆணைகளையும் இதில் இணைத்துசிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்
அடுத்த விசாரணை தேதி 30 /11/ 2020 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவண்
அ.சங்கர்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்







0 Comments:
Post a Comment