பள்ளிகள் திறப்பது குறித்துமுதலமைச்சரே முடிவெடுப்பார் : அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகள் திறப்பது பாடத்திட்டங்கள்குறைப்பு உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை சம்பந்தமாக மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுடன்அமைச்சர் செங்கோட்டையன்சென்னையில் இன்று ஆலோசனைநடத்தினார். ஆலோசனைக்கு பின்னர்செய்தியாளர்களிடம் பேசியஅவர்அரசுப்பள்ளி மாணவர்களுக்குமருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம்300க்கும் அதிகமாக அரசுப் பள்ளிமாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஆன்லைன் வகுப்புகள்நடைபெற்று வரும் நிலையில்மாணவர்களுக்கு கண்பரிசோதனைசெய்ய மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
அரசுசார்பாக தொலைக்காட்சிகளில்எடுக்கும் பாடங்களையொட்டியேபொதுத்தேர்வுகளில் கேள்விகள்இடம்பெறும் என்று கூறிய அவர்தனியார் பள்ளிகளிலிருந்து 2.5 லட்சம்மாணவர்கள் அரசுபள்ளிகளில்சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்








0 Comments:
Post a Comment