01/01/2004 முதல் 28/10/2009 வரை CPS (NPS) நியமனம் பெற்றவர்களுக்கு GPF ஆக மாற்றம்.அது சார்ந்த மேலும் சில விளக்கங்கள்..



மத்திய அரசின் அரசாணை (OM, office memorandum என்பார்கள்) 11/06/2020  குறிப்பிட்டப்பட்டுள்ளன தகவல்அனைவருக்கும் பொருந்தாது..

1) 01/01/2004 க்குமுன் pensionable service இல் இருந்து....

Technical resignation செய்து....

(தமிழில் தொழில்நுட்ப பணிதுறப்புஎன்பது சரியான மொழிபெயர்ப்பு ஆகஇருக்காது...)

01/01/2004 க்கு பிறகு புதிய பணியில்சேர...

ஏற்கனவே இருந்த GPF பணியில்...

பணிதுறப்பு கடிதம் அனுப்பி...

ஒவ்வொரு நிலையாக கடந்து  தலைமை அலுவலகம் சென்று...

அங்கிருந்து அவர்கள் பரிசீலித்துமுறையாக பணிவிடுப்பு ஏற்பளிக்கநிச்சயமாக காலதாமதமாகும்...

அதற்குள் புதிய பணியிடத்தில்சேரவேண்டிய நிர்பந்தம் காரணமாக....

01/01/2004 க்கு பிறகு புதிய பணியில்சேர்ந்ததால்..

முறையான பழைய பணிவிடுப்புஆணை இல்லாத காரணத்தால்...

அவர்கள் CPS (NPS) திட்டத்தில்உள்ளனர்...

இப்படி பட்ட technical resignation (தமிழில்

முறையான பணி விடுப்பு பெறாமல்..)

01/01/2004 க்கு பிறகு புதிய பணியில்சேர்ந்து CPS இல் உள்ள நபர்களுக்குமட்டுமே...

பழையGPF முறைக்கு மாற்றம் செய்யமூன்று மாத கால அவகாசம்தரப்பட்டுள்ளது...


2) கூடுதலாக..

01/01/2004 க்கு முன் pension service இல் இருந்து VRS பெற்று... 

01/01/2004 முதல் 28/10/2009 வரைபுதிய பணியில் சேர்ந்து தற்போது

CPS இல் உள்ளவர்களும் GPF க்குமாற்றிக் கொள்ளலாம்...

மற்றபடி அனைவருக்கும் பொருந்தும்அரசாணை இல்லை.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive