நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி.


#BREAKING: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி




* அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி


* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில்

1,615 மாணவர்கள் தேர்ச்சி

 * 4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்


* 15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive