முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்/ உநிப தலைமையாசிரியர்கள் மேற்கண்ட 4 துறை தேர்வுகள் தேர்ச்சி பெற்றால் தான் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும் . அரசிதழ் எண் 36 நாள் 30.1.2020 பக்கம் 30:


 1) Tamil Nadu Government Office Manual Test
(2) The Account Test for Subordinate Officers – Part I  (or) Account Test for Executive officers
(3) Tamil Nadu School Education Department Administrative - Paper I
(4) Tamil Nadu School Education Department Administrative - Paper II
முதுகலைப்பட்டதாரி  ஆசிரியர்கள்/ உநிப தலைமையாசிரியர்கள்   மேற்கண்ட 4  துறை தேர்வுகள் தேர்ச்சி பெற்றால் தான்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக   பதவி உயர்வு பெற முடியும்   . அரசிதழ் எண் 36 நாள்  30.1.2020  பக்கம் 30
தற்போதைய நிலவரப்படி   BEO/DI/HM (HS)  or  ( HSS )  / DEO /DIPE  போன்ற அனைத்து பதவிகளுக்கும்  தாங்கள்   தற்போது தேர்ச்சி பெற்றுள்ள  துறைத்தேர்வுகளுடன் (1) Tamil Nadu School Education Department Administrative - Paper I
(2 )Tamil Nadu School Education Department Administrative - Paper II 
இந்த இரண்டு தேர்வுகளையும் எழுதுதல் நல்லது.  இப்போது பதவியில் உள்ளவர்களுக்கு  பிரச்சினையில்லை. இனிமேல் பேனலில் சேர்க்கப்படவேண்டுமெனில் கட்டாயம்  ( தகுதிகாண் பருவ காலத்திற்குள்  தேர்ச்சி பெற வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில்  பதவி உயர்வு அளிக்க வாய்ப்புள்ளது
அன்புடன்   க.ஹரிஹரன்   தஆ   அஉநிப  வரிச்சியூர்  மதுரை மாவட்டம்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive