தமிழகத்தில் இன்று ( அக்டோபர் 13 ) மேலும் 4,666 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் ( 13.10.2020 ) இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  6,61,264 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1212   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 

செங்கல்பட்டு - 

சேலம் - 


மாவட்ட வாரியான பாதிப்பு.( 13.10.2020 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,117

இன்றைய உயிரிழப்பு : 57





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive