ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் - அரசாணை வெளியீடு


 

GO NO : 154 , Date : 13.10.2020

*ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை வெளியீடு!


*முன்னதாக 4000 சதுர அடி,பிறகு 7000 சதுர அடியாக இருந்து இப்போது மீண்டும் 10000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது!


*வணிக கட்டிடங்களுக்கான அளவு 2000 சதுர அடியாக தொடர்கிறது!








0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive