75% வருகை பதிவு இல்லாத மாணவர்கள் விவரத்தை அனுப்ப தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 23, 2020

75% வருகை பதிவு இல்லாத மாணவர்கள் விவரத்தை அனுப்ப தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்

75% வருகை பதிவு இல்லாத மாணவர்கள் விவரத்தை அனுப்ப தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்

10, 11, 12 பொதுத்தேர்வு எழுத உள்ளோரில் 75% வருகை பதிவு இல்லாத மாணவர்கள் விவரத்தை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி.31-க்குள் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷா ராணி கூறியுள்ளார்.

Post Top Ad