9th Science - Book Back Answers - Unit 6 - Tamil Medium Guides


 


    9th Science - Book Back Answers - Unit 6 - Tamil Medium

    Tamil Nadu Board 9th Standard  Science - Unit 6: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 6 – from the Tamil Nadu State Board 9th Standard  Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 6: ஒளி

    I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

    1. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?
    அ) 0°
    ஆ) 45°
    இ) 90°
    விடைகுறிப்பு:
    இ) 90°

    2. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது __________.
    அ) குழியாடி
    ஆ) குவியாடி
    இ) சமதள ஆடி 
    விடைகுறிப்பு:
    அ) குழியாடி

    3. பெரிதான, மாய பிம்பங்களை உருவாக்குவது __________.
    அ) குழியாடி
    ஆ) குவியாடி
    இ) சமதள ஆடி
    விடைகுறிப்பு:
    அ) குழியாடி

    4. எதிரொளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின், அது
    அ) குழியாடி
    ஆ) குவியாடி
    இ) சமதள ஆடி
    விடைகுறிப்பு:
    ஆ) குவியாடி

    5. முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும்போது, அது,
    அ) எதிரொளிக்கப்படுகிறது
    ஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.
    இ) விலகல் மட்டும் அடைகிறது
    விடைகுறிப்பு:
    ஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.

    6. ஒளியின் திசைவேகம் __________ ல் பெருமமாக உள்ளது.
    அ) வெற்றிடத்தில்
    ஆ) கண்ணாடியில்
    இ) வைரத்தில்
    விடைகுறிப்பு:
    அ) வெற்றிடத்தில்

    II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

    1. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது ___________ செல்கிறது. 
    விடைகுறிப்பு:

    குத்துக்கோட்டை நோக்கி விலகிச்

    2. தெரு விளக்குகளில் (street light) பயன்படும் ஆடி __________.
    விடைகுறிப்பு:

    குழியாடி

    3. முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் ________ கோணத்தைப் பொறுத்தது. 
    விடைகுறிப்பு:

    படு

    4. 5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = _______.
    விடைகுறிப்பு:

    10.5

    5. சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படும் பெரிய ஆடிகள் __________.
    விடைகுறிப்பு:
    குழி ஆடிகள்

    III. சரியா? தவறா?. தவறெனில் திருத்தியமைக்க.

    1. ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்தது. 
    விடைகுறிப்பு:

    தவறு.
    ஒளி விலகல் கோணம் ஒளி விலகல் திசைவேகத்தைப் பொருத்தது.

    2. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது, விலகல் அடைவதில்லை. 
    விடைகுறிப்பு:

    தவறு.
    ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது விலகல் அடையும். 

    3. குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்.
    விடைகுறிப்பு:

    சரி

    4. குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய பிம்பம் உருவாகும். 
    விடைகுறிப்பு:

    தவறு
    குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும்போது தலைகீழான மெய் பிம்பம் உருவாகும்.

    5. வைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பே. 
    விடைகுறிப்பு:

    சரி

    IV.  பொருத்துக.  

     
    பட்டியல் – I
    பட்டியல் – II
    1
    பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையேயான தகவு
    குழியாடி
    2
    மலைகளில் காணப்படும் மிகக் குறுகிய வளைவுகளில் பயன்படுவது
    முழு அக எதிரொளிப்பு
    3
    தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று மேலே உள்ளது போல் தெரிவது
    உருப்பெருக்கம்
    4
    கானல் நீர்
    குவியாடி
    5
    பல் மருத்துவர் பயன்படுத்துவது
    ஒளிவிலகல்
    விடைகுறிப்பு:
     
    பட்டியல் – I
    பட்டியல் – II
    1
    பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையேயான தகவு
    உருப்பெருக்கம்
    2
    மலைகளில் காணப்படும் மிகக் குறுகிய வளைவுகளில் பயன்படுவது
    குவியாடி
    3
    தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று மேலே உள்ளது போல் தெரிவது
    ஒளிவிலகல்
    4
    கானல் நீர்
    முழு அக எதிரொளிப்பு
    5
    பல் மருத்துவர் பயன்படுத்துவது
    குழியாடி
     

    V. கூற்று மற்றும் காரண வகை வினாக்கள்.

    சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

    அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
    ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
    இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

    1. கூற்று: மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே பயன்படுத்தப்படுகிறது.
    காரணம்: ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப்புலம் உடையது.
    விடைகுறிப்பு:

    (இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

    2. கூற்று: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.
    காரணம் : படுகோணம் (i) = எதிரொளிப்புக் கோணம் (r)=0°
    விடைகுறிப்பு:

    (அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

    VI. மிகச்சுருக்கமான விடையளி.

    1. குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி குவிய தொலைவு கொண்டது?
    • (i) குழி ஆடி
    • (ii) குழி லென்ஸ்

    2. நேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம் மற்றும் அதே அளவுள்ள தலைகீழான பிம்பம், இவற்றைத் தரக்கூடிய ஆடி (கள்) எது/எவை?
    • குழி ஆடி

    3. குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும்போது, பிம்பம் எங்கே உருவாகும்?
    • பிம்பம் ஈரிலாத் தொலைவில் கிடைக்கும்.

    4. ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது ஏன் ஒளிவிலகல் ஏற்படுகிறது?
    • (i) மாறுபட்ட அடர்த்தி உள்ள ஊடகம்.
    • (ii) ஒளியின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம்.

    5. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்ன?
    • வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 × 108  மீ / வி

    6. பல்லை ஆராய பல் மருத்துவர்கள் குழியாடியையே பயன்படுத்துகின்றனர். ஏன்?
    • நேரான, பெரிதாகக்கப்பட்ட பல்லின் பிம்பம் கிடைக்கிறது.
     

    VII. சுருக்கமாக விடையளி.

    1. அ) படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழியாடியில் பொருளின் பிம்பம் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது' என வரைந்து காட்டுக.
    ஆ) பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்?
    விடைகுறிப்பு: 
    அ) 
     
    ஆ) பொருளைவிடப் பெரிய, தலைகீழான மெய் பிம்பம்
     
    2. பின்வருவனவற்றுள் குவியாடி எது? குழியாடி எது? எனத் தெரிவு செய்து அதனை அட்டவணைப்படுத்துக.
    பின்னோக்கு ஆடி, பல் மருத்துவர் ஆடி, கை மின்விளக்கு ஆடி, பல் பொருள் அங்காடிக ளில் உள்ள ஆடி, ஒப்பனை ஆடி.
    விடைகுறிப்பு:

    1
    பின்னோக்கு ஆடி
    குவி ஆடி
    2
    பல் மருத்துவர் ஆடி
    குழி ஆடி
    3
    கை மின்விளக்கு ஆடி
    குழி ஆடி
    4
    பல் பொருள் அங்காடிகளில் உள்ள ஆடி
    குவி ஆடி
    5
    ஒப்பனை ஆடி
    குழி ஆடி
     
    3. கோளக ஆடியின் மீது பட்டு அதே திசையில் எதிரொளிக்கப்படும் படுகதிரின் திசை எது? ஏன் என்று காரணம் கூறுக.
    • ஆடியின் வளைவு மையம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்ட பின்பு அதே பாதையில் திரும்பிச் செல்லும்.
    • விதி : ∠i = 0, ∴ ∠r = 0

    4. உருப்பெருக்கம் என்றால் என்ன? அதன் சமன்பாட்டை எழுதுக.
    • மெய் பிம்பம், மற்றும் மாய பிம்பம் ஆகியவற்றிற்கான குறியீடு என்ன?
    • உருப்பெருக்கம்-என்பது பிம்பத்தின் அளவிற்கும் h1 பொருளின் அளவிற்கும் h0 இடையேயான தகவு ஆகும்.
    • அ) மெய்பிம்பத்தின் குறியீடு = (-) எதிர்குற
    • ஆ) மாய பிம்பத்தின் குறியீடு = (+) நேர்குறி 

    5. கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக. அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.
    f - கோளக ஆடியின் குவியத் தொலைவு, 
    u - பொருளின் தொலைவு, 
    V - பிம்பத்தின் தொலைவு.
     

    VIII. விரிவாக விடையளி.

    1. அ) கதிர்ப்படங்கள் மூலம் ஒரு குழியாடி பின்வரும் நிலைகளில் எவ்வாறு பிம்பத்தை உருவா க்குகிறது என வரைந்து காட்டுக.
        i) c -இல்
        ii) c-க்கும் F-க்கும் இடையில்
        iii) F-க்கும் P-க்கும் இடையில்
    ஆ) மேற்கண்ட ஒவ்வொரு நிலைகளிலும் பிம்பத்தின் நிலை (இடம்), தன்மை ஆகியவற் றைப் படத்தில் குறிப்பிடுக.

    2. பின்வரும் நிகழ்வுகளில் ஒளியானது விலகல் அடையும் விதத்தைப் படங்கள் வரைந்து விளக் குக.
    அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு
    ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு
    இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக
    விடைகுறிப்பு:

    அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தி னுள் ஒளி செல்லும் போது குத்துக் கோட்டை நோக்கி விலகல் அடைகிறது
    ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்கிறது.

    இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப் பிற்கு செங்குத்தாக ஒளிக்கதிர் செல்லும்போ து பரப்பிற்குக் குத்தாகப்படும் ஒளிக்கதிர் விலகல் அடைவதில்லை.


    IX.  கணக்கீடுகள்.

    a

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive