CPS ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவு கோரி - CPS ABOLITION MOVEMENT கடிதம்
*CPS ஒழிப்பு இயக்கம்*
*வேண்டுகோள்*
*புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து ஒன்றுபட்டு போராட்ட களம் காண தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களுக்கும் CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில மையத்தின் சார்பில் அழைப்புக் கொடுக்கப்பட்டு உள்ளது.*
*ஒன்றுபடுவோம் போராடுவோம் ஓய்வூதியத்தை மீட்டெடுப்போம்.*
*CPS ஒழிப்பு இயக்கம்*
*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*
0 Comments:
Post a Comment