Breaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


TET தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை வழங்கப்படும். கோபிசெட்டிபாளையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம்  அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

புதியதலைமுறை செய்தி - 19.12.2020,  8.45AM





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive